உங்கள் ஜாதகப் பலன்களை துல்லியமாக அறிய உங்கள் ஜாதகத்தை ஸ்ரீநிவாஸன் சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கம்ப்யூட்டர் மூலம் கணித்துக் கொடுக்கப்படும்.

  • ராசி, நவாம்ச சக்கரம், கிரகபாத சாரம், பாவச்சக்கரம், பாவஸ்புடம், விம்சோத்தரி தசாபுத்தி அந்தர முடிவு காலங்கள்.
  • ராசி, ஹோரை, திரேக்காணம், சதுர்த்தாம்சம், சப்தாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், ஷோடசாம்சம், விம்சாம்சம், சதுர் விம்சாம்சம், சப்த விம்சாம்சம், திரிம்சாம்சம், காவேதாம்சம், அக்ஷவேதாம்சம், சஷ்டியாம்சம் போன்ற அனைத்துச் சக்கரங்களும் அதன் சிறப்புக்களும்.
  • நவக்கிரகங்களுக்கான தனித்தனி அஷ்டவர்க்க அட்டவணைகள், திரிகோண சோதனை, ஏகாதிபத்ய சோதனை அஷ்டவர்க்கப் பலன்கள், அஷ்டவர்க்க வாஸ்து, சர்வாஷ்டவர்க்கம் பார்க்கும் முறைகள் கிரகஷட்பல அட்டவணை.
  • பஞ்சபட்சி சாஸ்திரத்தின் முக்கியத்துவம், உங்கள் நட்சத்திரப்பட்சி வேலை செய்யும் நாட்கள் படுபட்சி, அதிகாரபட்சி நாட்கள்.
  • ஜீவசரீர நாடிப்படி பலன்தரும் தசாபுத்தி அந்தர காலங்கள், நவக்கிரக பரிகார முறைகள், உங்கள் ஜன்ம நட்சத்திரத்திற்கு தாராபலன்கள் உள்ள நட்சத்திரங்கள், தோஷ பரிகாரங்கள் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள், ஜன்ம தாரை நட்சத்திரங்கள், தோல்வி தரும் நட்சத்திரங்கள், உங்கள் நட்சத்திரத்திற்கு உத்தம பொருத்தமுள்ள நட்சத்திரங்கள், மத்திம பொருத்தமுள்ள நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள், எண் கணித விவரங்கள்

ஆகிய அனைத்தும் கொண்டு 100 பக்கங்களுக்கு மேல் திருக்கணிதப்படி கணிக்க ரூ. 500/-.
ஜாதக பலாபலன்கள் ஒரு ஜாதகத்திற்கு ஐந்து கேள்விகளுக்கு எழுதிக்கொடுக்க ரூ. 500/-.
தொகையை "M.V.NARANARAYANAN" என்ற பெயருக்கு DD on Salem / MO / @par Cheque கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

Murari Publications
Smrt. N.Saraswathy
28/7 Mahalakshmi Apartments,
19 Shivasamy Street,
Salem - 636001
Phone: 0427 - 2452605


Srinivasa Panchanga Software Download

Please enter your details :

Software Demo Pages

  • 32 bit software (64 bit software will come soon).
  • .NET framework 3.5 or above are needed to run this software.
    If you dont have Click Here to download

Step 1 : Download Software

Step 2 : Install Modern Jyothish software your system

Step 2 : Run Modern Jyothish software

Step 3 : Send files to admin@mnspirit.com


Purchase License file Description
License license_req.dat Must send this file for all activation
Full software purchase license_req_full.dat Send license_req_full.dat, license_req_kpsp.dat, license_req_match.dat, license_req_sp.dat for full purchase
KP system license_req_kpsp.dat  
Horoscope match license_req_match.dat  
Single page horoscope license_req_sp.dat  

Step 4 : Activate your software.

Additional instructions